ஏ தீயே.. அழகிய தீயே.. பிளாக் அண்ட் ஒயிட் சுடிதாரில் சுண்டி இழுத்த மாளவிகா மோஹனன்!!!

0

கவர்ச்சியில் எக்கச்சக்கமாக தாராளம் காட்டும் மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோஹனன் தற்போது ஸ்லீவ் லேஸ் பிளாக் அண்ட் ஒயிட் சுடிதாரில் கேசுவல் லுக்கில் போட்டோ ஒன்றை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

2013 ஆம் ஆண்டு வெள்ளித்திரையில் தன் முகத்தை காட்டியவர் மாளவிகா மோஹனன். இவர் தன் பயணத்தை மலையாள திரை உலகிலிருந்து ஆரம்பித்தார். மேலும் நானு மட்டு வரலக்ஷ்மி என்ற கன்னட திரைப்படத்திலும் நடித்து பிரபலமாகியுள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பட்டையை கிளப்பி வருகிறார். தமிழ் ரசிகர்களுக்கு இவர் பேட்ட படம் மூலம் அறிமுகமாகி விஜய்யின் மாஸ்டர் படம் மூலம் நன்கு பரிச்சியமானார்.

தமிழ் படங்களில் வெறும் சேலையில் மாளவிகா மோஹனனை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் இவர் பகிரும் ஹாட் போட்டோக்களை பார்த்து கிறங்கி போயுள்ளனர். இன்ஸ்டாவில் மட்டும் இவரை 2.5 மில்லியன் பேர் இவரை பின்தொடர்கிறார்கள். பிகினி, பனியன், அரை டவுசர் என இவர் காட்டாத கவர்ச்சி தோற்றம் கிடையாது. ஆனால் தற்போது சற்று வித்தியாசமாக பிளாக் அண்ட் ஒயிட் ஸ்லீவ் லேஸ் சுடிதாரில் போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த போட்டோவை இங்கே பார்க்கலாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here