சமூக வலைத்தளங்களில் தன்னுடைய புகைப்படத்தால் ரசிகர்கள் மனதை பந்தாடியவர் சாக்ஷி அகர்வால். தற்போது அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வாய் பிளக்க வைத்து உள்ளார். அதாவது கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் ஹிந்தி பாடலுக்கு அழகாக நடனமாடி உள்ளார். இந்த வீடியோ பார்த்த அவரின் ரசிகர்கள் தங்களின் மனதை கொள்ளையடித்து விட்டதாக புலம்பி தவிக்கின்றனர்.
பல விளம்பர படங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். மேலும் ஒரு மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கியவர். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு தெரிந்த ஒரு பிரபலமாக மாறியவர். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகளை எதிர்நோக்கி உள்ளார். இருப்பினும் தனது கவனத்தை போட்டோ ஷூட் பக்கம் திரும்பி உள்ளார். பல இடங்களுக்கு சென்று பல வித ஆடைகளில் புகைப்படங்களை எடுத்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் இவரின் பல போட்டோக்கள் ரசிகர்களிடையே ஒரு வித மயக்கத்தை ஏற்படுத்துவது. மேலும் அந்த வகையில் அவர் தற்போது கருப்பு நிற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் வளைந்து நெளிந்து அழகிய பாவனைகளுடன் ஹிந்தி பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோவை பார்த்து அவரின் ரசிகர்கள் தங்களின் மனதை அவரிடம் பறிகொடுத்து உள்ளனர். மேலும் கமெண்டுகள் மற்றும் லைக்ஸ்களை அந்த வீடியோவிற்கு வழங்கி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ வைரல் ஆகிவருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்