UPSC தேர்வர்களே., மக்களவை தேர்தலால் முதல்நிலை தேர்வு தேதி மாற்றம்., தேர்வாணையம் அறிவிப்பு!!!

0

மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்கான சிவில் சர்வீஸ் தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024 ஆம் ஆண்டில் தோராயமாக 1,056 பணியிடங்களுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பை, அண்மையில் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இதன் முதல் நிலை தேர்வு வருகிற மே 26 ஆம் தேதி நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தனர். இதற்கிடையில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருப்பதால், மே 26ஆம் தேதி நடைபெற இருந்த முதல்நிலைத் தேர்வை, ஜூன் 16 ஆம் தேதிக்கு மாற்றம் செய்துள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

TNPSC தேர்வர்களுக்கு குட் நியூஸ்., இனி இதுக்காக அலைய தேவையில்லை? தேர்ச்சி பெற இது போதும்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here