TN TRB யின் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற வேண்டுமா? இந்த அரிய வாய்ப்பை தவற விட்றாதீங்க!!!

0

தமிழகத்தில் அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியராக பணிபுரிய ஆர்வமுள்ளவர்களுக்கு ஆண்டுதோறும் TET தாள் 1 மற்றும் 2 தேர்வுகளை, ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தி வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) விரைவில் வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த தேர்வுக்கான வினாக்கள் பாடத்திட்டங்களின் உட்பிரிவு வரை கேட்கப்படுவதால், கடின பயிற்சியுடன் சிறந்த ஆசிரியர்களின் வழிகாட்டுதல் கட்டாயமாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் TET தேர்வில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களை கொண்ட  “DEXTER ACADEMY” பயிற்சி நிறுவனம், தேர்வுக்கான BOOK MATERIALS, TEST PACK அடங்கிய COURSE PACK-ஐ, குறைந்த கட்டணத்தில் அறிமுகம் செய்துள்ளனர். இந்நிறுவனத்தில் பயிற்சி பெறுவதன் மூலம் மிக குறுகிய காலத்திலே, தேர்வுக்கு முழுமையாக தயாராகி விடலாம். மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்தன் மூலமோ அல்லது தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்வதன் மூலமோ தெரிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here