2023 கூகுள் ட்ரெண்டிங் படங்கள்.., முதல் இடத்தில் எந்த படம் இருக்குன்னு தெரியுமா? 

0
2023 கூகுள் ட்ரெண்டிங் படங்கள்.
இந்திய சினிமாவில் இந்த வருடம் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் கொஞ்சம் திரைப்படங்களே மக்களின் பலத்த ஆதரவை பெற்று பாக்ஸ் ஆபிஸில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. நல்ல கதைகளை கொண்ட படங்கள் இந்த ஆண்டு அதிகமாக வெளியாகி இருக்கும் நிலையில், மக்கள் தேடி தேடி சென்று பார்த்து வருகின்றனர்.
அந்த வகையில்  இந்த வருடம் 2023 ல் கூகுளில் அதிமாக தேடப்பட்ட படங்கள் அல்லது ட்ரெண்டிங்கான டாப் 10 படங்கள் என்ன என்னவென்று  இந்த தொகுப்பில் பார்க்கலாம். வெளியான ,முழு பட்டியல் இதோ,
டாப் 10 படங்கள்:

1.  ஜவான்
2.  கட்டார் 2
3.  ஓப்பன்ஹைமர்
4.  ஆதிபுரூஸ்
5.  பதான்
6.  தி கேரளா ஸ்டோரி
7.  ஜெயிலர்
8.  லியோ
9.  டைகர் 3
10. வாரிசு

இதில் ஷாருக்கான் நடித்த இரண்டு படங்களும்,  தளபதி விஜய் நடித்த 2 படங்கள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here