உசேன் போல்ட் தனது மகள் “ஒலிம்பியா மின்னல்” போல்டை உலகுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார் .

0

உசேன் போல்ட் தனது மகள் ஒலிம்பியா lightning போல்டை உலகுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார் .

உலகின் மிக வேகமான மனிதர் என்று அழைக்கப்படும் உசைன் போல்ட் ஜமைக்காவை சேர்ந்தவர் ஆவார் . இவர் எட்டு முறை ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

உலகப் புகழ்பெற்ற ஸ்ப்ரிண்டர் ஆனா போல்ட் தனது காதலி காசி பென்னட்டின் பிறந்த நாளை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தாய்-மகள் ஜோடியின் பல புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டாடினார்.

“எனது காதலியான kasi.b க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன், நான் இந்த நாளை உன்னுடன் செலவிடுவதில் மகிழ்ச்சியாக உள்ளேன் ” என்று 33 வயதான போல்ட் செவ்வாயன்று புகைப்படங்களின் தலைப்பில் எழுதினார்.

ஒலிம்பியாவின் புகைப்படங்களை பென்னட்டும் பகிர்ந்து கொண்டார் , குழந்தையை தனது “பரிசு” என்று இன்ஸ்டாகிராமில் சுட்டிக்காட்டியுள்ளார் . மே மாதத்தில் ஒலிம்பியாவை போல்ட் மற்றும் பென்னட் பெற்றுடுத்தனர் . இந்த பதிவு போல்டின் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here