4.78 விநாடிகளில் என்ன ஒரு அசுர ஓட்டம்.., மாற்றுத்திறனாளி படைத்த கின்னஸ் சாதனை!!!

0
4.78 விநாடிகளில் என்ன ஒரு அசுர ஓட்டம்.., மாற்றுத்திறனாளி படைத்த கின்னஸ் சாதனை!!!
4.78 விநாடிகளில் என்ன ஒரு அசுர ஓட்டம்.., மாற்றுத்திறனாளி படைத்த கின்னஸ் சாதனை!!!

உலகளாவிய சாதனைகளை நிகழ்த்தும் உயிரினங்கள் மற்றும் இயற்கை நிகழ்வுகள் பற்றி கின்னஸ் புத்தகத்தில் குறிப்பிடுவது வழக்கம். அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த சீயோன் கிளார்க் பிறக்கும்போதே இரண்டு கால்கள் இல்லாமல் பிறந்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால் நீண்ட காலமாக கைகளால் வேகமாக நடக்கும் பயிற்சியில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு 20 மீட்டர் தடகள ஓட்டத்தை 4.78 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார். இதன் மூலம் மாற்றுத்திறனாளி சீயோன் கிளார்க் தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கே எல் ராகுல்-அதியா ஷெட்டி திருமணத்தில் கவனத்தை ஈர்த்த சுனில் ஷெட்டி.., ட்ரெண்டிங் வீடியோ!!

மேலும் இவர் பங்கேற்ற தடகள போட்டி வீடியோவை ட்விட்டரில் கின்னஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இரண்டு கைகளுடன் வேகமாக ஓடிவரும் சீயோன் கிளார்க் வீடியோ பெரும்பாலான மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here