கே எல் ராகுல்-அதியா ஷெட்டி திருமணத்தில் கவனத்தை ஈர்த்த சுனில் ஷெட்டி.., ட்ரெண்டிங் வீடியோ!!

0
கே எல் ராகுல்-அதியா ஷெட்டி திருமணத்தில் கவனத்தை ஈர்த்த சுனில் ஷெட்டி.., ட்ரெண்டிங் வீடியோ!!
கே எல் ராகுல்-அதியா ஷெட்டி திருமணத்தில் கவனத்தை ஈர்த்த சுனில் ஷெட்டி.., ட்ரெண்டிங் வீடியோ!!

இந்திய அணியின் இளம் வீரர் கே எல் ராகுல்-அதியா ஷெட்டி இவர்களின் திருமணம் விழாவில், பாலிவுட்டின் பிரபல நடிகர் சுனில் ஷெட்டி செயல் அதிக கவனத்தை ஈர்த்து உள்ளது.

கே எல் ராகுல்-அதியா ஷெட்டி:

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான கே எல் ராகுல், நேற்று தனது காதலியும், பாலிவுட் நடிகையுமான அதியா ஷெட்டியை இரு வீட்டார் சம்பத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம், அதியா ஷெட்டியின் தந்தை சுனில் ஷெட்டிக்கு சொந்தமான மும்பையில் உள்ள கண்டாலா பங்களாவில் நடைபெற்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இரு தரப்பில் இருந்து சுமார் 100 நபர்கள் மட்டுமே பங்குபெற்ற இந்த திருமண விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது டிரெண்டிங் ஆகவே உள்ளது. இந்நிலையில், அதியா ஷெட்டியின் தந்தையும், பாலிவுட்டின் பிரபல நடிகருமான சுனில் ஷெட்டி, தனது மகனுடன் இணைந்து, ஊடக நிறுவனர்களுக்கு இனிப்பு வழங்கிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. மேலும், இவரது எளிமையான தோற்றமும், பணிவான நடத்தையும் சுற்றி உள்ளவர்களின் கவனத்தை இருந்துள்ளது.

ஒரே போட்டியில் 5 கோல்கள் அடித்து அசத்திய எம்பாப்பே…, PSG அணியினர் அபார வெற்றி!!

சுனில் ஷெட்டி, ரஜினியுடன் தர்பார் மற்றும்  ஜோதிகாவுடன் இணைந்து 12B ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு, கே எல் ராகுல் – அதியா ஷெட்டியின் திருமண வரவேற்பு நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here