குட்டி உடையில் முன்னழகை திணித்து வீடியோ வெளியிட்ட யாஷிகா.. வாயடைத்து போன ரசிகர்கள்!

0
இந்த வீடியோல உங்கள அணு அணுவா ரசிக்கலாம் யாஷிகா.. பார்த்ததும் அழகில் பதற வைத்த போட்டோஷூட்!

ஜோதி லட்சுமி, ஜெயமாலினி போன்ற கவர்ச்சி நாயகிகளின் வரிசையில் கிளாமரின் மூலம் பேமஸ் ஆனவர் நடிகை யாஷிகா ஆனந்த். 2016-ஆம் ஆண்டு வெளியான ‘கவலை வேண்டாம்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் இவர்.

பின்னர் நோட்டா, ஜாம்பி, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியாக நடித்ததன் மூலம், படவாய்ப்புகளும் குவிந்து வந்தன.

சென்ற ஆண்டு எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த யாஷிகா. பல மாதங்கள் சிகிச்சை பெற இவர், பழைய நிலைக்கு மீண்டு, ஒரு சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் இவரின் கிளாமர் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Yashika Aannand (@yashikaaannand)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here