அட கருமமே., என்ன டிரெஸ்ஸோ இதெல்லாம்., உள்ளாடை கூட இன்றி மோசமான உடையில் யாஷிகா ஆனந்த்!!

0
ஆத்தாடி.. நீச்சல் குளத்தில் நடிகை யாஷிகா.. மொத்த அழகையும் காட்டி உச்சக்கட்ட கவர்ச்சி போட்டோஷூட்!

தமிழ் சினிமாவில் முக்கிய கிளாமர் நடிகையாக வலம் வந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். மாடலிங் துறையில் இருந்து சினிமாவில் குதித்த யாஷிகா, கவலை வேண்டாம் என்ற படத்தில் கேமியோ ரோலில் நடித்து ரசிகர்களுக்கு தெரியவந்தார்.

அதனை தொடர்ந்து சினிமாவில் நீடிக்க கவர்ச்சி பயணத்தை தேர்ந்தெடுத்தார் யாஷிகா. துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, இவன் தான் உத்தமன் போன்ற படங்களில் இவரின் நடிப்பு உச்சகட்ட கவற்சியிலேயே இருக்கும்.

விபத்தினால் சினிமாவிற்கு பிரேக் கொடுத்தாலும் தற்போது மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வேகமாக ஷேர் ஆகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here