உலகில் டாப் 10 பணக்கார நாடுகள் – இனி இந்தியாவை ஏழை நாடுனு யாரும் சொல்ல முடியாது..!

0

உலகளவில் உள்ள பணக்கார நாடுகளின் டாப் 10 பட்டியலை நிதி சேவை நிறுவனமான கிரெடிட் சூயிஸ் வெளியிட்டு உள்ளது. இதில் இந்தியா பெற்றுள்ள இடம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

எதன் அடிப்படையில்..?

அந்தந்த நாட்டில் உள்ள பணக்காரர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் சொத்து மதிப்பு மற்றும் உலகளவில் சமத்துவமின்மையின் நிலை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து அந்த நாட்டின் சொத்து மதிப்பு கணக்கிடப்படுகிறது. இந்நிறுவனத்தின் படி ஒரு நபரின் சொத்து என்பது அவரின் நிகர சொத்து மதிப்பை அடிப்படையாக கொண்டது. சொத்துக்களின் மதிப்பை ஒரு தனிநபரின் கடனில் இருந்து கழிப்பது மூலம் இது கணக்கிடப்படுகிறது.

டாப் 10 பணக்கார நாடுகள்..!

இந்த நிறுவனத்தின் அறிக்கையின் படி உலகில் மொத்தம் 360.6 டிரில்லியன் டாலர் பணம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டிடமும் உள்ள பணத்தின் மதிப்பு,

  1. அமெரிக்கா – 108 டிரில்லியன் டாலர் (30 சதவீதம்)
  2. சீனா – 63.8 டிரில்லியன் டாலர்
  3. ஜப்பான் – 25 டிரில்லியன் டாலர்
  4. ஜெர்மனி – 14.7 டிரில்லியன் டாலர்
  5. இங்கிலாந்து – 14.3 டிரில்லியன் டாலர்
  6. இந்தியா – 12.6 டிரில்லியன் டாலர்
  7. கனடா – 8.6 டிரில்லியன் டாலர்
  8. தென் கொரியா – 7.3 டிரில்லியன் டாலர்
  9. ஆஸ்திரேலியா – 7.2 டிரில்லியன் டாலர்
  10. சுவிற்சர்லாந்து – 3.9 டிரில்லியன் டாலர்
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here