கிரிக்கெட் ரசிகர்களே ரெடியா…,உலகக்கோப்பை போட்டிக்கான டிக்கெட் விற்பனை…,

0
கிரிக்கெட் ரசிகர்களே ரெடியா...,உலகக்கோப்பை போட்டிக்கான டிக்கெட் விற்பனை...,
கிரிக்கெட் ரசிகர்களே ரெடியா...,உலகக்கோப்பை போட்டிக்கான டிக்கெட் விற்பனை...,

இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 2023 அக்டோபர் மாதம் துவங்குகிறது. இந்த போட்டிகள் அனைத்தும் சென்னை, மும்பை, அகமதாபாத் உட்பட 10 முக்கிய மைதானங்களில் நடைபெற இருக்கிறது. இப்போது, உலகக்கோப்பை போட்டிக்காக அனைத்து அணிகளும் தயாராகி வரும் நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது, உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் Book My Show என்ற இணையதளம் மூலம் விற்பனை செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் ரசிகர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று BCCI தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here