வாட்ஸ்அப் பயனாளர்கள் அதிர்ச்சி., இந்த ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் செல்போனில் செயல்படாது., இன்னும் 10 நாள் தான் Time!!!

0

உலகம் முழுவதும் எண்ணற்ற பயனாளர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் புதுப்புது அப்டேட்களை வெளியிட்ட வண்ணம் இருப்பதால், ஒரு சில செல்போன் மாடல்களில் வாட்ஸ்அப் செயலி செயல்படாத நிலை உருவாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

அந்த வகையில் ஆண்ட்ராய்டு OS VERSION 4.1 மற்றும் பழைய ஐபோன் மாடல்களில் வாட்ஸ்அப் செயலி வருகிற அக்டோபர் 24ம் தேதி முதல் செயல்படாது என வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பல பயனாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளிக்குள் இன்னும் எத்தனை உயிர் போக இருக்கிறதோ., நிவாரணம் மட்டும் தான் மிஞ்சும்., பிரபல நடிகர் ஆவேசம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here