வாட்சப் பயனர்களுக்கு எச்சரிக்கை.. திடீரென முடக்கப்பட்ட 18 லட்சம் கணக்குகள் – என்ன காரணம் தெரியுமா??

0
வாட்சப் பயனர்களுக்கு எச்சரிக்கை..திடீரென முடக்கப்பட்ட 18 லட்சம் கணக்குகள் - என்ன காரணம் தெரியுமா??
வாட்சப் பயனர்களுக்கு எச்சரிக்கை..திடீரென முடக்கப்பட்ட 18 லட்சம் கணக்குகள் - என்ன காரணம் தெரியுமா??

வாட்சப் நிறுவனத்தில் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி, இந்தியாவில் மட்டும் இதுவரை 18லட்சத்துக்கும் மேலான வாட்சப் கணக்குகள் முடக்கபட்டுள்ளதாக அந்த நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏம்மா.., ரைசா அந்த இடத்துலையா ஓட்டை போட்டு காட்டுவீங்க.., கவர்ச்சி தரிசனத்தில் மயங்கிய இளசுகள்!!

கணக்குகள் முடக்கம் :

உலகம் முழுவதும் உள்ள மக்கள், அதிகம் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்று வாட்ஸ்அப். இந்த செயலியின் மூலமாக, உலகின் எந்த மூலையில் உள்ள நபருக்கும் நம்மால் கருத்துக்களை அனுப்ப முடியும். அந்த வகையில் இந்தியாவை பொறுத்தவரை, கடந்த ஒரே மாதத்தில் சுமார் 18,58,000 க்கும் அதிகமான கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிர்வாகம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளை மீறிய பயனர்களின் கணக்குகளும், கொள்கை வீதிமீறல்களில் ஈடுபட்ட பயனர்களின் வாட்சப் கணக்குகளும் முடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல இந்த வாட்ஸ் அப் மூலம், குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும் முறைகளையும் அந்த நிர்வாகம் விளக்கியுள்ளது. இது போக, [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாக புகார்களை பதிவு செய்யலாம் என்றும், குறை தீர்க்கும் அலுவலருக்கு கடிதம் வாயிலாகவும் உங்கள் குற்றச்சாட்டுகளை தெரிவிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.

வாட்சப் பயனர்களுக்கு எச்சரிக்கை..திடீரென முடக்கப்பட்ட 18 லட்சம் கணக்குகள் - என்ன காரணம் தெரியுமா??
வாட்சப் பயனர்களுக்கு எச்சரிக்கை..திடீரென முடக்கப்பட்ட 18 லட்சம் கணக்குகள் – என்ன காரணம் தெரியுமா??

ஒருவேளை பயனர்களின் வாட்ஸ்அப் கணக்கை தடை செய்யப்பட்டிருந்தால், அதைப் பயன்படுத்தும் போது Your phone number is banned from using WhatsApp. Contact support for help என்ற தகவல் உங்கள் செல்பேசிக்கு தகவல் வரும் என்றும், தவறான செய்தியை பகிர்தல், தவறான நடத்தை செய்தல், சட்ட விரோத செயல்களை மேற்கொள்ளும் குழுவின் பகுதியாக செயல்படுதல் உள்ளிட்ட காரணங்களால் வாட்ஸ்அப் முடக்கப்படும் என்றும் வாட்சப் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here