வாட்ஸ்அப் பயனர்களுக்கு டபுள் சர்ப்ரைஸ்.,இந்த அப்டேட்டுக்காக தான் இவ்ளோ நாளா தவம் கிடந்தோம்!!

0
வாட்ஸ்அப் பயனர்களுக்கு டபுள் சர்ப்ரைஸ் .,இந்த அப்டேட்டுக்காக இவ்ளோ நாளா தவம் கிடந்தோம்!!
வாட்ஸ்அப் பயனர்களுக்கு டபுள் சர்ப்ரைஸ்.,இந்த அப்டேட்டுக்காக தான் இவ்ளோ நாளா தவம் கிடந்தோம்!!

வாட்ஸ் அப்பில் போட்டோக்களை அனுப்ப, புத்தம் புதிய அப்டேட்டை பயனர்களுக்காக மெட்டா கொண்டு வர உள்ளது.

புதிய அப்டேட் :

உலகெங்கும் உள்ள பலதரப்பட்ட மக்கள் அதிகம் பயன்படுத்தும், சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ்அப். இதில் நாள்தோறும் பல புதிய அப்டேட்டுகள் கொண்டுவரப்பட்டு வருகிறது. அந்த வகையில் 30 வினாடி குரல் பதிவை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் அல்லது ஸ்டோரியாக வைக்கும் அப்டேட் விரைவில் களமிறங்க உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதைத்தொடர்ந்து தற்போது, whatsapp மீடியா வாயிலாக 100 போட்டோ வரை அனுப்பும் வசதியை மெட்டா விரைவில் கொண்டு வர உள்ளது. இதற்கு முன்பு வரை 30 போட்டோக்களை மட்டுமே அனுப்ப முடியும் என்ற கட்டுப்பாடு இருந்த நிலையில், தற்போது அதை உயர்த்த திட்டமிட்டுள்ளது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(08.02.2023) – முழு விவரம் உள்ளே!!

இந்த அப்டேட்டை கொண்டு, பயனர்கள் தங்கள் குடும்ப மற்றும் குழு புகைப்படங்களை மொத்தமாக விரும்புபவர்களுக்கு ஷேர் செய்யலாம். இதுபோக ஒரு பெரிய டாக்குமெண்ட்டை அனுப்பும்போது போட்டோ மற்றும் வீடியோக்கள் 2 முறை அனுப்பப்படுவது இந்த அப்டேட்டால் தடுக்கப்படும். ஆண்ட்ராய்டு வாசிகளுக்கு இந்த அப்டேட் கொண்டு வரப்பட உள்ள நிலையில், ios பயனர்களுக்கு இது எப்போது வரும் என்ற விவரம் தெரியவில்லை. இந்த அப்டேட்டை தற்போது பயனர்கள் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here