புதன்கிழமை ராசிபலன்கள் 11/03/2020 – இன்று புண்ணியத்தலத்துக்கு போய்ட்டு வாங்க..!

0

ENewz வாசகர்களே, இன்று உங்கள் ராசிக்கு என்னவெல்லாம் நடக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் இதுகுறித்த விபரங்களை உடனுக்குடன் பெற நமது ENewz பேஸ்புக், யூடுப் மற்றும் வாட்ஸ்ஆப் சேனனில் இணைந்து உடனுக்குடன் பெறுங்கள்.

மேஷம் ராசிபலன்:

மேஷ ராசி அன்பர்களே, மாலையில் சிறிது நேரம் ரிலாக்ஸ் பண்ணுங்கள். உங்களுக்கும் இன்று கணிசமான அளவு பணம் இருக்கும், அதனுடன் மன அமைதி இருக்கும். உங்கள் துணைவரை நன்கு புரிந்து கொண்டால் வீட்டில் மகிழ்ச்சி – அமைதி மற்றும் வளம் பெருகும். சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். இன்று உங்கள் துணையுடன் இன்பமாக கழிக்கும் சிறப்பான நாள்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 2, வெள்ளை மற்றும் வெள்ளி உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

ரிஷப ராசிபலன்:

ரிஷப ராசி வாசகர்களே, சக அலுவலர்கள் அல்லது உடன் பணியாற்றுபவர்கள் மிகவும் உதவிகரமாக இருப்பார்கள். இன்று நீங்கள் பயணம் செல்வதாக இருந்தால் லக்கேஜ் மீது கூடுதல் கவனமாக இருங்கள். இன்று, உங்கள் துணையுடன் ஆன்ந்தமாக காதல் செய்வீர்கள் ஆனல் உங்கள் உடல் நலம் பாதிக்க கூடும்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 1, ஆரஞ்சு மற்றும் தங்கம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

மிதுன ராசிபலன்:

மிதுன ராசி அன்பர்களே, நண்பர்கள் ஆதரவு அளித்து அங்களை மகிழ்விப்பார்கள். இன்று நீங்கள் உங்கள் செல்வத்தை எவ்வாறு சேமிப்பது என்ற திறனைக் கற்றுக் கொள்ளலாம். தேவையானவர்களுக்கு உதவி செய்வதால் மரியாதை கிடைக்கும். மற்றவர் உங்களை பற்றி கூறிய ஒரு தவறான விஷயத்தால் உங்கள் துணை உங்கள் மேல் கோபமடையலாம். ஆனால் உங்கள் அன்பும் அரவணைப்பும் அவரை சமாதானப்படுத்திவிடும்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 8, கருப்பு மற்றும் நீலம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

கடக ராசிபலன்:

கடக ராசி வாசகர்களே, இன்று தொழில் துறையில் உங்களுக்கு பயனளிக்கும் சுய பரிதாபம் பேசி நேரத்தை செலவிடாதீர்கள். வாழ்க்கையில் பாடங்களைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இந்த உலகமே இன்று முடிவதாய் இருந்தாலும் உங்கள் துணையின் அன்பான பிடியில் இருந்து உங்கலை யாராலும் விலக்க முடியாது.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 8, கருப்பு மற்றும் நிலம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

சிம்மம் ராசிபலன்:

சிம்ம ராசி அன்பர்களே, இன்று, நீங்கள் நெருங்கிய ஒருவருடன் சண்டையிடலாம் மற்றும் விஷயம் நீதிமன்றத்திற்கு செல்லலாம். இதன் காரணமாக உங்கள் பணம் செலவாகக்கூடும். சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். ஒருவரை பற்றி மற்றவர் உல்ளத்தில் உள்ள அனைத்து விஷயங்களை இன்று உரையாடி மகிழ்வீர்கள்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 1, ஆரஞ்சு மற்றும் தங்கம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

கன்னி ராசிபலன்:

கன்னி ராசி வாசகர்களே, அதிக ஆதிக்கம் செலுத்தக் கூடியவரின் ஆதரவு உங்கள் நன்னடத்தைக்கு ஊக்கமாக அமையும். இன்று, நீங்கள் நெருங்கிய ஒருவருடன் சண்டையிடலாம் மற்றும் விஷயம் நீதிமன்றத்திற்கு செல்லலாம். சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். ஒருவரை பற்றி மற்றவர் உள்ளத்தில் உள்ள அனைத்து விஷயங்களை இன்று உரையாடி மகிழ்வீர்கள்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 8, கருப்பு மற்றும் நிலம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

துலாம் ராசிபலன்:

துலாம் ராசி வாசகர்களே, குடும்பத்தினரின் நலனுக்காக பாடுபடுங்கள். உங்கள் செயல்கள் அன்பு மற்றும் ஆக்கபூர்வ நோக்கத்தால் ஏற்பட்டதாக இருக்க வேண்டுமே தவிர பேராசையால் ஏற்பட்டதாக இருக்கக் கூடாது. காதலருடன் பழிவாங்கும் வகையில்நடந்து கொள்வதால் எந்தப் பலனும் கிடைக்காது. வேண்டுமென்றே உங்களை உங்கள் துணை வார்தைகளால் காயப்படுத்துவார். இதனால் நீங்கள் வருத்தமடைய கூடும்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 2, வெள்ளி மற்றும் வெள்ளை உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

விருச்சிக ராசிபலன்:

விருச்சிக ராசி அன்பர்களே, இந்த ராசியின் மக்கள் இந்த நாளில் தங்கள் உடன்பிறப்புகளுடன் ஒரு திரைப்படத்தைப் பார்க்கலாம் அல்லது வீட்டில் பொருத்தலாம். இதைச் செய்வதன் மூலம் நீங்கள் மக்களிடையே அன்பை அதிகரிப்பீர்கள். மழைக்கும் ரொமான்ஸுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அது போல உங்கள் வாழ்கை துணையின் அன்பு மழையில் இன்று நீங்கள் நனைந்து மகிழ்வீர்கள்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 4, காவி மற்றும் சாம்பல் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

தனுசு ராசிபலன்:

தனுசு ராசி வாசகர்களே, உங்களின் கடுமையான நடத்தையால் மனைவியுடன் உறவு பாதிக்கப்படலாம். அல்பமாக எதையாவது செய்வதற்கு முன்பு, அதனால் ஏற்படும் விளைவுகளை யோசியுங்கள். திருமணம் தான் உங்கள் வாழ்வில் நடந்து மிக இனிமையான சம்பவம் என்றும் நீங்கள் இன்று அறிவீர்கள். குழந்தையின் படிப்பைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. இப்போது உங்களுக்கு சில பிரச்சினைகள் இருக்கலாம்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 1, ஆரஞ்சு மற்றும் தங்கம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

மகர ராசிபலன்:

குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் தனிமை உணர்வில் இருந்து விடுபடுங்கள். புதிய பண ஒப்பந்தம் இறுதியாகும், புதிதாக பணம் வரும். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். இன்று வீட்டு வேலையில் உங்கள் துணைக்கு உங்களால் உதவ முடியாது. இதனால் அவருக்கு மன அழுத்தம் ஏற்படலாம்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 1, ஆரஞ்சு மற்றும் தங்கம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

கும்ப ராசிபலன்:

கும்ப ராசி அன்பர்களே, மாலையில் சிறிது நேரம் ரிலாக்ஸ் பண்ணுங்கள். உங்களுக்கும் இன்று கணிசமான அளவு பணம் இருக்கும், அதனுடன் மன அமைதி இருக்கும். புதிதாக எடுக்கும் வேலைகள் எதிர்பார்ப்புகளுக்கு குறைவானதாக இருக்கும். சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். இன்று உங்கள் துணையுடன் இன்பமாக கழிக்கும் சிறப்பான நாள்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 7, கிரீம் மற்றும் வெள்ளை உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

மீனம் ராசிபலன்:

மீன ராசி வாசகர்களே, நல்லதைவிட கெட்டதுதான் வேகமாக வெற்றி பெறும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீண்டகால சிந்தனையுடன் முதலீடுகள் செய்யப்பட வேண்டும். கடந்த காலத்தில் முடிக்கப்படாத படைப்புகளை முடிக்க முயற்சிப்பீர்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று மிக சிறந்த நாள். நீங்கள் எந்த அளவுக்கு உங்கள் துணையை நேசிக்கிறீர்கள் என அவர்களுக்கு சொல்லுங்கள்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 5, பச்சை மற்றும் நில பச்சை உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here