அடேங்கப்பா.! Vodafone ல இப்படி ஒரு ஆஃபரா.!

0
Vodafone
Vodafone

ஜியோ வின் வருகைக்கு பிறகு வோடாபோன் மற்றும் மற்ற நிறுவனங்களின் நிலைமை சரிவில் சென்றது. இதில் கடந்த ஆண்டு டிசம்பர் இல் நடந்த விலையேற்றத்தில் ஜியோ ஏர்டெல் வோடாபோன் இடையே கடும் போட்டி நிகழ்ந்து வருகிறது. தற்போது வோடபோன் புதிய டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தில் டபுள் டேட்டா நன்மைகளை அறிமுகப்படுத்தி உள்ளது..

3 திட்டங்கள்

தற்போது வோடாபோன் புதிய அறிவிப்பாக ஒரு நாளைக்கு 3GB டேட்டா வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனை 3 திட்டங்களாக வோடபோன் அறிவிக்க உள்ளது. மூன்றிலுமே ஒரு நாளைக்கு 3GB வழங்கப்படும். ஆனால் விலையை பொறுத்து கால அளவு நீடிக்கும்.

டேட்டா பேக்கின் நன்மைகள்

வோடாபோன் அதிகபட்சமாக 1.5 GB அளித்திருந்தது. தற்போது அதை டபுள் டாட்டா ஆஃபராக அறிமுகப்படுத்த உள்ளது. முதல் சேவை 249 க்கு ஒரு நாளைக்கு 3GB மற்றும் வரம்பற்ற அழைப்புகள் வழங்குகிறது. இதை 28 நாட்கள் செல்லுபடியாகும்.ப்ரீபெய்ட் திட்டமானது வோடபோன் ப்ளே மற்றும் ஜீ 5 போன்றவைகளுக்கான இலவச சந்தாவுடன் வருகிறது.

அதையடுத்து 399 இதே போல் 3GB உடன் வரம்பற்ற அழைப்புகள் வழங்குகிறது.இச்சளிகை 56 நாட்கள் ஆகும் 249 திட்டத்தின் படி வோடபோன் ப்ளே மற்றும் ஜீ 5 போன்றவைகளுக்கான இலவச சந்தாவுடன் வரும். விலைக்கேற்ற கால அளவு அதிகரிக்கும்.599 யும் மேற்குறிப்பிட்டுருந்த நன்மைகளுடன் 84 நாட்களில் முடிவடையும். இதனால் வோடபோன் நன்மதிப்பு கூடும் என்று கருதப்படுகிறது. இத்துடன் இச்சேவை மக்களுக்கு செலவை குறைப்பதாகவும் உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here