விஜய் டிவி பாக்கியாவுக்கு அடித்த ஜாக்பாட்.. பெருமையுடன் அவரே வெளியிட்ட பதிவு – ரசிகர்கள் வாழ்த்து!

0
விஜய் டிவி பாக்கியாவுக்கு அடித்த ஜாக்பாட்.. பெருமையுடன் அவரே வெளியிட்ட பதிவு - ரசிகர்கள் வாழ்த்து!

சின்னத்திரையில் நல்ல ரேட்டிங் உடன் ஒளிபரப்பாகும் தொடர் பாக்கியலட்சுமி. ஒரு இல்லத்தரசி அனுபவிக்கும் வேதனைக்களை இந்த சீரியல் அப்படியே படம் போட்டு காட்டுகிறது. இதனாலயே குடும்ப தலைவிகள் மத்தியில் இந்த தொடருக்கு நல்ல மவுசு உண்டு.

மேலும் இந்த தொடரின் புகழுக்கு மற்றொரு காரணம் இதில் நாயகி பாக்கியா வேடத்தில் நடிக்கும் சுசித்ரா. இந்நிலையில் இவருக்கு தற்போது சூப்பரான அதிர்ஷ்டம் ஒன்று அடித்திருக்கிறது. அதாவது சுசித்ரா தற்போது சினிமாவில் கால் பதித்துள்ளார்.

தேசிய விருது நடிகையுடன் காரில் உல்லாசம் – உண்மை தெரிந்து புரட்டியெடுத்த நடிகரின் மனைவி!!

அவர் பிரபுதேவாவுக்கு அம்மாவாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இப்படம் தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சுசித்ரா தற்போது வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here