சூர்யாவுக்கே சவால் விடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் – எந்த விஷயத்துலன்னு நீங்களே பாருங்க!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் சவால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கண்ணன் சவால்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்பங்கள் கொண்டாடும் இந்த சீரியல், பல்வேறு எபிசோடுகளை கடந்து தனது விறுவிறுப்பு குறையாமல் ஒளிபரப்பாகி வருகிறது. தனது குடும்பத்துடன், இணைந்துள்ள கண்ணன், எப்படி மீண்டும் ஜெல் ஆகிறார் என்பது தான் இப்போதைய கதைக்களம். இந்த கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரவணன் விக்ரம்.

சோசியல் மீடியாவில் மிகுந்த ஆக்டிவாக இருக்கும் இவர், தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது வேல் படத்தில், சூர்யா பேசும் புகழ்பெற்ற வசனத்திற்கு அவர் செய்துள்ள ரீல்ஸ் வீடியோ செம ட்ரெண்டிங்கில் உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here