பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகும் அஞ்சலி – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
மருத்துவமனையில் அட்மிட்டான பாரதி கண்ணம்மா பிரபலத்தின் அம்மா - சோகத்தில் ரசிகர்கள்!!
கொண்டாட்டத்தில் இறங்கிய பாரதி கண்ணம்மா பிரபலம் - ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கோலாகலம்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் அஞ்சலி பாத்திரத்தில் நடித்து வரும் கண்மணி மனோகர் அந்த சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விலகிய அஞ்சலி :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த தொடர் தொடங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை அதன் சுவாரஸ்யம் குறையாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் கண்ணம்மா வாக நடித்து வந்த, ரோஷ்ணி இதிலிருந்து விலகியதால் இவருக்கு பதிலாக வினுசா தேவி என்ற நடிகை இதில் நடித்து வருகிறார். தற்போது இந்த சீரியலில், அகிலன் மனைவியாக அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் கண்மணி மனோகர்.

தனது எளிமையான நடிப்பால், பல ரசிகர்களின் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளார். இன்ஸ்டா பக்கத்தில் கண்மணி sweety  என்ற பெயரில் வலம் வரும் இவர், அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவார். தற்போது இவர், இந்த தொடரை விட்டு விலக உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here