பிக்பாஸ் சீசன் 6 கேவலமா போயிடும்? எச்சரித்த உலகநாயகன் கமல்! போட்டியாளர்கள் ஷாக்!!

0
பிக்பாஸ் சீசன் 6 கேவலமா போயிடும்? எச்சரித்த உலகநாயகன் கமல்! போட்டியாளர்கள் ஷாக்!!
பிக்பாஸ் சீசன் 6 கேவலமா போயிடும்? எச்சரித்த உலகநாயகன் கமல்! போட்டியாளர்கள் ஷாக்!!

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், கமல் சொன்ன கருத்தை கேட்டு போட்டியாளர்கள் உட்பட ரசிகர்களும் அதிர்ந்து போய் உள்ளனர்.

போட்டியாளர்கள் ஷாக் :

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இன்றைய தினத்திற்கான 2ம் ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஏற்கனவே வீட்டில் நடந்த வழக்குகளில், குறிப்பிட்ட பிரச்சினைகளில் நியாயம் வழங்கப்படவில்லை என கமல் நேரடியாக குற்றம் சுமத்தி இருந்தார். இதனை தொடர்ந்து, தனக்கு ஒரு வழக்கு இருப்பதாக கமல் கூறுகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

வீட்டில் இருக்கும் சுத்தத்தைப் பற்றி நான் கதிரவனிடம் பேசப் போகிறேன் எனக் கூறுகிறார். அப்போது யார்? வீட்டில் சுத்தமில்லாமல் நடந்து கொள்வது என கதிரவனிடம் கேட்கிறார். அதற்கு கதிரவன் சார் வந்து, என பூசி முழுகுகிறார். இதனால் ஆத்திரப்பட்ட கமல் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக எழுப்புகிறார்.

வாழ்க்கையையே தொலைத்தாலும் மீண்டு வந்த நடிகை.., கோலாகலமாக நடந்த விழா.., ரசிகர்கள் வாழ்த்துமழை!!

எனக்கு வாய்ப்பு கிடைத்ததால் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காண்பித்து உள்ளேன். ஒரு சிலர் என்ன செய்தாலும் யாரையும் எதுவும் சொல்வதில்லை. இனியும் நீங்கள் safe கேம் விளையாடினால், மிகவும் போரிங்கான ஒரு சீசனாக இது மாறிவிடும் என எச்சரித்துள்ளார். கமல் சொன்ன இந்த கருத்தைக் கேட்டு போட்டியாளர்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here