வெண்பா கழுத்தில் தாலி கட்ட தயாரான பாரதி.., எல்லாமே முடிஞ்சு.., கேள்விக்குறியான கண்ணம்மா வாழ்க்கை??

0
வெண்பா கழுத்தில் தாலி கட்ட தயாரான பாரதி.., எல்லாமே முடிஞ்சு.., கேள்விக்குறியான கண்ணம்மா வாழ்க்கை??

விஜய் டிவி பாரதி கண்ணம்மா தொடரில், சூடு பிடிக்கும் பல அதிரடி ட்விஸ்ட்டுகள் நடந்து வருகிறது. அந்த வகையில் வெண்பா போட்டு வைத்திருக்கும் மாஸ்டர் பிளான் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

வெண்பா பிளான் :

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. எப்போது முடிவுக்கு வரும் இந்த சீரியல் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த காலம் போய், நாள்தோறும் புது டுவிஸ்ட்களுடன் இந்த தொடர் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. வெண்பாவின் அம்மா, அவரை ரோஹித்துக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார். கடைசி நேரத்தில் வெண்பா மண்டபத்தில் இருந்து தப்பித்து, பாரதிக்கு போன் செய்கிறார்.

WC T20 2022: 3 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி திரில் வெற்றி…!

தான் கல்யாண மண்டபத்தில் இருந்து தப்பித்து விட்டதாகவும், கோவிலில் உனக்காக காத்துக் கொண்டிருப்பேன் என்றும் பாரதியிடம் செல்கிறார். இதையடுத்து பாரதியும் நான் கோவிலுக்கு வந்து விடுகிறேன் என கூறி இணைப்பை துண்டிக்கிறார். தற்போது வெண்பா, கோவிலுக்கு வந்து சேர்ந்து விட்டார். அதன் அச்சாரமாக கோவில் இருந்து ஒரு வீடியோவுக்கு ரீல்ஸ் செய்து அதனை சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார்.

கோபியை எடுபிடியாக்கிய ராதிகா.,பாக்கியாவை பக்காவா தயார் செய்யும் எழில் – சூடுபிடிக்கும் சீரியல்!!

இனி பாரதி கோவிலுக்கு வந்ததும், வெண்பா கழுத்தில் தாலி காட்டுவார். பிறகென்ன சீரியலின் அடுத்த கட்டம் ஆரம்பமாகும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இது போக வெண்பா, தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார். இதற்கு போட்டியாக கண்ணம்மாவின் பிளான் என்ன? இனி அவரின் கதி அதோ கதி தான், என ரசிகர்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here