பிக் பாஸ் குறித்து வனிதா விஜயகுமார்.., அவரே வெளியிட்ட கருத்து வைரல்.., கமெண்ட் அடிக்கும் ரசிகர்கள்!!

0

பிக்பாஸில் கலந்து கொண்டு பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் நடிகை வனிதா விஜயகுமார். அவர் ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் அவருக்கு பேரும் புகழும் வாங்கி கொடுத்தது என்றால் அது பிக்பாஸ் ஷோ தான். தற்போது மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக் பாஸ் சீசன் 7ல் அவருடைய மகளான ஜோவிகாவை அனுப்பி இருந்தார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக 63 நாட்களில் அவர் வீட்டை விட்டு வெளியேறினார்.

தற்போது வனிதா விளையாட்டு குறித்து ஒரு முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதாவது இந்த கேம்னாலே பிரச்சனை தான் என்றும் அது பிக் பாஸா இருந்தாலும் சரி மொபைலில் உள்ள கேம்னாலும் சரி எனக் தெரிவித்தார். மேலும் சின்ன குழந்தைகளுக்கே மொபைலில் எல்லாமே தெரிகிறது என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.  இதைப் பார்த்த ரசிகர்கள் பிரச்சனை வரும் என தெரிஞ்சுதான் உங்க மகளை பிக் பாஸ் வீட்டுக்கு அனுப்பினீங்களா என்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் எதிரொலி., ஆம்னி பேருந்துகள் சங்கம் வெளியிட்ட அப்டேட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here