விரைவில் முடிவுக்கு வரும் 2 சூப்பர் ஹிட் தமிழ் சீரியல்கள் – திகைப்பில் ரசிகர்கள்!!

0
கட்டண தொலைக்காட்சிகளாக மாறும் பிரபல தமிழ் சேனல்கள் - ஷாக்காகி போன ரசிகர் பட்டாளம்!!
விரைவில் முடிவுக்கு வரும் 2 சூப்பர் ஹிட் தமிழ் சீரியல்கள் - திகைப்பில் ரசிகர்கள்!!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடரை தொடர்ந்து, கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும்  குஷ்புவின் மீரா என்ற சீரியல் முடிவுக்கு வரவுள்ளது.

முடிவுக்கு வரும் சீரியல்:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடர், 1400 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. டிஆர்பி எதிர்பார்த்து அளவு கிடைக்காததால், தற்போது இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளது.

அந்த வகையில், கலர்ஸ் தமிழ் டிவியில் நடிகை குஷ்பூ நடித்து வரும் மீரா என்ற தொடர் முடிவுக்கு வர உள்ளதாக சேனல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் கதாநாயகியாக குஷ்பூ-வும், நாயகனாக நடிகர் சுரேஷ் மேனன் என்பவரும் நடித்து வருகின்றனர். சன் டிவியை தொடர்ந்து, நடிகை குஷ்பூ நடித்து வந்த இந்தத் தொடர் ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே  முடிவுக்கு வர உள்ளது.

இந்த அப்டேட் ரசிகர்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகை குஷ்பூ இந்த லேட்டஸ்ட் அப்டேட்டை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சீரியல் அப்டேட் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here