தமிழக இல்லத்தரசிகளே.. காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்.. ஒரு கிலோ நிலவரத்தின் முழு விவரம் உள்ளே!!

0

பொதுவாக தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்து தான், அன்றைய காய்கறிகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், இன்று (மார்ச் 15) சென்னை கோயம்பேடு சந்தைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை பொறுத்து, அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதில் ஒரு கிலோவுக்கான விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 40
தக்காளி 26
பெரிய வெங்காயம் 24
பூண்டு 250
இஞ்சி 100
பீன்ஸ் 40
பீட்ரூட் 45
கேரட் 60
உருளைக்கிழங்கு 28
தேங்காய் 25
வெண்டைக்காய் 50
அவரைக்காய் 35
கத்தரிக்காய் 50

படுக்கையறை காட்சி குறித்து பேசிய பிக் பாஸ் பூர்ணிமா ரவி.., அதுக்குன்னு இவ்ளோ ஒப்பனவா பேசுவீங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here