தமிழக இல்லத்தரசிகளே.., காய்கறி விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்.., ஒரு கிலோவின் முழு விவரம் இதோ!!

0

தமிழகத்திற்கு வரும் காய்கறிகளின் வரத்தைப் பொறுத்து விலையில் தினமும் மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. அந்த வகையில் இப்போது முகூர்த்த நாளை முன்னிட்டு தினசரி காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன்படி சென்னை கோயம்பேடு சந்தைக்கு இன்று (பிப்ரவரி 26) விற்பனைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

நடிகர் சித்தார்த்தை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?? இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!  

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 40
தக்காளி 28
பெரிய வெங்காயம் 24
பூண்டு 352
இஞ்சி 100
பீன்ஸ் 35
பீட்ரூட் 45
கேரட் 60
உருளைக்கிழங்கு 30
தேங்காய் 25
வெண்டைக்காய் 50
அவரைக்காய் 25
கத்தரிக்காய் 45

 

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here