தமிழக இல்லத்தரசிகளே.., மளமளவென சரிந்த காய்கறிகளின் விலை…, எவ்வளவு தெரியுமா??

0

தினந்தோறும் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (பிப்ரவரி 24 சென்னை கோயம்பேடு சந்தைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அதன் விலையின் ஒரு கிலோ நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

இது வேறயா., சூர்யா-பாலாவுக்கு இடையில் நடந்தது இதுதான்.., உண்மையை உடைத்த தயாரிப்பாளர்!!

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 40
தக்காளி 32
பெரிய வெங்காயம் 24
பூண்டு 328
இஞ்சி 100
பீன்ஸ் 32
பீட்ரூட் 45
கேரட் 60
உருளைக்கிழங்கு 32
தேங்காய் 25
வெண்டைக்காய் 50
அவரைக்காய் 25
கத்தரிக்காய் 45

 

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here