தமிழக இல்லத்தரசிகளே…, அதிரடியாக குறைந்த காய்கறிகளின் விலை.., எவ்வளவு தெரியுமா??

0
தமிழக இல்லத்தரசிகளே…, அதிரடியாக குறைந்த காய்கறிகளின் விலை.., எவ்வளவு தெரியுமா??
தமிழக இல்லத்தரசிகளே…, அதிரடியாக குறைந்த காய்கறிகளின் விலை.., எவ்வளவு தெரியுமா??

தமிழகத்தில் இம்மாத தொடக்கத்தில் இருந்து, பருவ மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் வரத்து சற்று அதிகரித்துள்ளது. இதன் விளைவால், காய்கறிகளின் விலை கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்ததை விட சந்தைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (ஜனவரி 17) விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 40
தக்காளி 31
பெரிய வெங்காயம் 25
பூண்டு 180
இஞ்சி 140
பீன்ஸ் 35
பீட்ரூட் 40
கேரட் 35
உருளைக்கிழங்கு 35
தேங்காய் 25
வெண்டைக்காய் 45
அவரைக்காய் 70
கத்தரிக்காய் 30

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here