TNTET தேர்வர்களே…, உங்களுக்காகவே வெளியான முக்கிய அறிவிப்பு…, மிஸ் பண்ணிடாதீங்க!!

0
TNTET தேர்வர்களே..., உங்களுக்காகவே வெளியான முக்கிய அறிவிப்பு..., மிஸ் பண்ணிடாதீங்க!!
TNTET தேர்வர்களே..., உங்களுக்காகவே வெளியான முக்கிய அறிவிப்பு..., மிஸ் பண்ணிடாதீங்க!!

அரசு பள்ளிகளில், திறமையான மற்றும் தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து பணி அமர்த்துவதற்காக தமிழக ஆசிரியர் தேர்வு வாரியமானது TNTET தேர்வுகளை நடத்தி வருகிறது. மேல்நிலை மற்றும் ஆரம்ப நிலை வகுப்புகளுக்கு ஏற்ப TET PAPER 1 மற்றும் TET PAPER 2 என இரு பிரிவுகளாக இந்த TET தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த TNTET தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், தேர்வர்கள் தகுந்த முறையில் தேர்விற்கு தயாராகுவதற்காக பிரபல Examsdaily நிறுவனம் சலுகையுடன் கூடிய பயிற்சி வகுப்புகளை அறிவித்துள்ளது. அதாவது, அனுபவம் நிறைந்த ஆசிரியர்களை கொண்டு ரூ. 7,500 மதிப்பில் பயிற்சி வகுப்புகளை வழங்கி வருகிறது. இதனை தேர்வர்கள் பயன்படுத்தி கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேர்வுக்கு சிறந்த முறையில் தயாராகுங்கள்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here