TNTET தேர்வுக்கு தயாராகுபவர்களா?? தேர்வில் வெற்றி பெற இது மட்டும் பண்ணுங்க போதும்!!!

0
TNTET தேர்வுக்கு தயாராகுபவர்களா?? தேர்வில் வெற்றி பெற இது மட்டும் பண்ணுங்க போதும்!!!

தமிழக அரசு பள்ளிகளில் தகுதியுள்ள ஆசிரியர்களை பணி அமர்த்துவதற்காக, TNTET தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இந்த தேர்வை இரண்டு தாள்களாக பிரித்து தேர்வாணையம் நடத்தி வருகிறது. அதன் படி இந்த ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் தேர்வர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இதனால் இந்த தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்கும் வகையில் “Exams daily” நிறுவனம் சலுகையுடன் கூடிய “கோர்ஸ் பேக், புக் மெட்டிரியல்ஸ் மற்றும் டெஸ்ட் பேக்” உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்த விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுங்கள்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here