
அரசு பள்ளிகளில் தகுதி மற்றும் திறமையான ஆசிரியர்களை பணி அமர்த்துவதற்காக தமிழக ஆசிரியர் தேர்வு வாரியமானது (TRB), ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வுகளை (TNTET) நடத்தி வருகிறது. இந்த TET தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், தற்போதிருந்தே தேர்வர்கள் அனைவரும் தீவிரமாக தயாராக தொடங்கி உள்ளனர்.
இத்தகைய தேர்வர்கள் தங்களை சிறந்த முறையில் தயார்படுத்தி கொள்வதற்காகவே, பிரபல Examsdaily நிறுவனம் சலுகையுடன் கூடிய பயிற்சி வகுப்புகளை அறிவித்துள்ளது. அதாவது, TEST PACK மற்றும் TET தேர்வுக்கான புத்தகங்கள் அடங்கிய பயிற்சி வகுப்புகளை குறைந்த விலையில் இந்நிறுவனம் வழங்கி வருகிறது. தேர்வர்கள் சிறந்த முறையில் இந்த பயிற்சி வகுப்புகளை பயன்படுத்தி கொள்ள கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணை தொடர்பு கொண்டும் தெளிவு பெற்று தேர்வுக்கு தயாராகலாம்.