சுற்றுலா பயணிகளுக்கு ஷாக் நியூஸ்.., இந்த இடத்திற்கு செல்ல தடை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
சுற்றுலா பயணிகளுக்கு ஷாக் நியூஸ்.., இந்த இடத்திற்கு செல்ல தடை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!
சுற்றுலா பயணிகளுக்கு ஷாக் நியூஸ்.., இந்த இடத்திற்கு செல்ல தடை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டால் அவர்கள் தங்கள் குடும்பத்துடன் பல்வேறு சுற்றுலா செல்வது வழக்கம். இதனால் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு பார்வையிட மட்டுமே அனுமதி அளித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பை மீறக் கூடாது எனவும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

தமிழக ஆசிரியர்களே…, அரசு பள்ளியில் காத்திருக்கும் உங்களுக்கான பணி…, உடனே இதுக்கு APPLY பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here