தமிழக TET தேர்வர்களுக்கான சிறந்த பயிற்சி மையம்…, மிஸ் பண்ணாம யூஸ் பண்ணிக்கோங்க!!

0
தமிழக TET தேர்வர்களுக்கான சிறந்த பயிற்சி மையம்..., மிஸ் பண்ணாம யூஸ் பண்ணிக்கோங்க!!
தமிழக TET தேர்வர்களுக்கான சிறந்த பயிற்சி மையம்…, மிஸ் பண்ணாம யூஸ் பண்ணிக்கோங்க!!
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஆசிரியர்கள், அரசு பள்ளிகளில் பணி அமர வேண்டி ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், TRB -யானது போட்டித் தேர்வுகளுக்கான வருடாந்திர திட்டமிடலே சமீபத்தில் வெளியிட்டது. இதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வான TET தேர்வு குறித்த அறிவிப்பு வரும் ஏப்ரல் மாதம் வெளியிட்டு ஜூலை மாதம் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த TET தேர்வுக்கு மும்முரமாக தயாராகும் தேர்வர்களுக்காக பிரபல  “Dexter Academy” நிறுவனம் TET PAPER 1 மற்றும் PAPER 2வுக்கு ஏற்ப பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. மேலும், தேர்வு தயாராகும் வகையில் Book Material, Test Pack -ஐயும் குறைந்த விலையில் இந்நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த COURSE PACK தகுந்த முறையில் பெற விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here