TNPSC தேர்வாணைய செயலாளராக பொறுப்பேற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி.,  வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
TNPSC தேர்வாணைய செயலாளராக பொறுப்பேற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி.,  வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் TNPSC தேர்வாணையம் நிரப்பி வருகிறது. ஆனாலும் தேர்வாணையத்தில் இருக்க வேண்டிய 14 உறுப்பினர்களில் 4 பேர் மட்டுமே இருப்பதால் பல்வேறு பணிகளும் கிடப்பில் உள்ளது. இந்த சூழலில் TNPSC செயலாளராக இருந்த உமா மகேஷ்வரியும், கடந்த சில தினங்களுக்கு முன்பு வணிக வரித்துறை இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து காலியாக இருந்த செயலாளர் பணிக்கு கோபால சுந்தரராஜ் IAS, தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இதற்கிடையில் TNPSC தலைவராக சைலேந்திர பாபு மற்றும் உறுப்பினர்களாக 8 பேரை பரிசீலனை செய்து ஆளுநருக்கு அனுப்பிய கோப்பு ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

அப்படிப்போடு.., இந்த வாரம் எவிக்ஷனில் ட்விஸ்ட் வைத்த பிக் பாஸ்.., வெளியான அதிரடி அப்டேட்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here