தமிழக மாணவர்களே…, இதை செய்தால்  கைநிறைய சம்பளத்துடன் வேலைவாய்ப்பு உறுதி!!

0
தமிழக மாணவர்களே..., இதை செய்தால்  கைநிறைய சம்பளத்துடன் வேலைவாய்ப்பு உறுதி!!

அரசு வேலையில் பணி அமர்வதே குறிக்கோளாக கொண்டு தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் பலர், TNPSC தேர்வாணையம் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி கொண்டு வருகின்றனர். குரூப் 1, 4 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தப்படும் இந்த தேர்வுகளுக்கு சிறந்த முறையில் தேர்வர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள பிரபல Examsdaily நிறுவனம் உயர் தரமான முறையில் சலுகை விலையுடன் கூடிய பயிற்சி வகுப்புகள், TEST PACK மற்றும் BOOK MATERIALS- ஐ வழங்கி வருகிறது.

குறிப்பாக, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் குரூப் 1 மற்றும் குரூப் 4 போன்ற தேர்வுகளுக்கு ஏற்ப BOOK MATERIALS- ஐ இந்நிறுவனம் சலுகை விலையான ரூ. 2000 மதிப்பில் வழங்கி வருகிறது. இதனை பெற விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணையும் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here