TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகுபவர்களே., ஆன்லைன் பயிற்சி மட்டுமல்ல இதுவும் கிடைக்கும்? பிரபல நிறுவனம் வரவேற்பு!!!

0

TNPSC தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்தி வரும் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வில் வெற்றி பெற்று அரசு துறைகளில் பணிபுரிய லட்சக்கணக்கானோர் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர். இதற்கேற்ப கூடிய விரைவில் நடப்பாண்டுக்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியாக உள்ளது. இதனால் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற விரும்புபவர்களுக்கு, இப்போதே கடினமான பயிற்சி கட்டாயமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் பயன்பெறும் வகையில், தலைசிறந்த “EXAMSDAILY” பயிற்சி நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ஆன்லைன் பயிற்சி வகுப்பு மட்டுமல்லாமல் BOOK MATERIALS, TEST PACK அடங்கிய இந்த COURSE PACK-கிற்கு ரூ.6,000 மட்டுமே கட்டணமாக நிர்ணயித்துள்ளனர். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here