TNPSC குரூப் 4 தேர்வர்களே…, முதல் Attempt-இல் பாஸ் ஆக வேண்டுமா?? இதை பாலோவ் பண்ணா மட்டும் போதும்!!

0
TNPSC குரூப் 4 தேர்வர்களே..., முதல் Attempt-இல் பாஸ் ஆக வேண்டுமா?? இதை பாலோவ் பண்ணா மட்டும் போதும்!!
TNPSC குரூப் 4 தேர்வர்களே..., முதல் Attempt-இல் பாஸ் ஆக வேண்டுமா?? இதை பாலோவ் பண்ணா மட்டும் போதும்!!

TNPSC தேர்வுக்கு அனைவரும் தீவிரமாக தயாராகி வரும் நேரத்தில் தேர்வாணையம் அவ்வப்போது பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கூடிய விரைவில் TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாக நிலையில், முதல் முறை தேர்வு எழுத உள்ளவர்கள் ஒரே அட்டம்ப்டில் குரூப் 4 தேர்வில் பாஸ் ஆவதற்கான சில டிப்ஸ்கள் குறித்து பின்வருமாறு காணலாம்.

TNPSC குரூப் 4 தேர்வுக்கான பாட முறை:

 

  • பொது தமிழ் – 100 (அல்லது) பொது ஆங்கிலம் 100 வினாக்கள், கணிதம் – 25 வினாக்கள்,பொது அறிவு – 75 வினாக்கள் என 200 வினாக்களுக்கு 300 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.
  • பயிற்சி வகுப்புகளில் நடைபெறும் வாராந்திர தேர்வுகளில் பங்கு பெறுவதன் மூலம், தேர்வு குறித்த அச்சமும் தேர்வர்களுக்கு நீங்கும்.
  • இதில், தமிழ் மற்றும் கணிதத்தில் அதிக கவனம் செலுத்தினால் தேர்ச்சி பெறுவது எளிதான ஒன்று.
  • பணம் கொடுத்து பயிற்சி வகுப்புகளில் இணைந்து படிப்பதால், படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் அதிகரிக்கும்
  • தேர்வர்களில், வேலைக்கு செல்வோர் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 1 மணி நேரம் என படிப்பதற்கு கட்டாயம் நேரம் ஒதுக்க வேண்டும்.
  • மற்ற தேர்வர்கள் காலை, மாலை மற்றும் இரவு என மூன்று விதமாக தேர்வுக்கு தயாராக நேரம் ஒதுக்க வேண்டும்.
  • தேர்வர்கள் தேர்வுக்கு சிறந்த முறையில் தயாராக, பயிற்சி வகுப்புகளில் இணைந்து படித்தால் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.
  • இது போன்ற பலவித டிப்ஸ் களுடன், தேர்வுக்கு எளிதாக பயமின்றி தயாராக, பிரபல Examsdaily நிறுவனம் TEST PACK அடங்கிய COURSE PACK-ஐ வழங்கி வருகிறது. மேலும், தேர்விற்கு தயாராகுவதற்கு ஏதுவாக சலுகை விலையில் ரூ. 2500 க்கு தேர்வுக்கான புத்தகங்களையும் வழங்கி வருகிறது. இதனை தேர்வர்கள் பயன்படுத்தி கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேர்வு தயாராகுங்கள்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here