TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி  பெறுவதற்கான சுலபமான வழி? உடனடியாக பயன் பெறுங்கள்!!!

0
TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி  பெறுவதற்கான சுலபமான வழி? உடனடியாக பயன் பெறுங்கள்!!!

TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி  பெறுவதற்கான சுலபமான வழி? உடனடியாக பயன் பெறுங்கள்!!!

தமிழகத்தில் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான “குரூப் 4” போட்டித் தேர்வை, ஆண்டுதோறும் TNPSC தேர்வாணையம் நடத்தி வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024ஆம் ஆண்டில் 6,244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதன் எழுத்துத் தேர்வு வருகிற ஜூன் 9ஆம் தேதி நடைபெற இருப்பதால், லட்சக்கணக்கானோர் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர். ஆனாலும் குறுகிய காலத்தில் எப்படி? அனைத்து பாடத்திட்டங்களையும் படித்து தேர்ச்சி பெறுவது என பலரும் குழப்பத்துடன் உள்ளனர்.

இவர்களுக்காகவே பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம், TNPSC குரூப் 4 தேர்வுக்கான வினா தொகுப்பை உருவாக்கி உள்ளது. இதில் தமிழ், கணிதம், அறிவியல் உள்ளிட்ட குரூப் 4 பாடத்திட்டங்களில் இருந்து கேட்கப்படும் அனைத்து தரப்பட்ட கேள்விகளும் இடம் பெற்றுள்ளன. மேலும் தேர்வர்கள் பயனடையும் வகையில் ரூ.999 மட்டுமே கட்டணமாக நிர்ணயித்துள்ளனர். பயன்பெற ஆர்வமுள்ளவர்கள், கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்தோ அல்லது தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டோ விருப்பத்தை தெரிவிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here