TNPSC Group 4.., கட் ஆஃப் மார்க் இவ்வளவு இருக்கணுமா?? வெளிவந்த முக்கிய தகவல்!!

0
TNPSC Group 4.., கட் ஆஃப் மார்க் இவ்வளவு இருக்கணுமா?? வெளிவந்த முக்கிய தகவல்!!
TNPSC Group 4.., கட் ஆஃப் மார்க் இவ்வளவு இருக்கணுமா?? வெளிவந்த முக்கிய தகவல்!!

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் அதற்கான கட் ஆஃப் மதிப்பெண் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

TNPSC

கடந்த ஆண்டு நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டது. 7, 301 பணியிடங்களுக்கான இந்த தேர்வில் சுமார் 18.36 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். ஆனால் இதில் சிலர் மட்டும் தேர்வாகியுள்ள நிலையில் அவர்களுக்கு கட் ஆஃப் மதிப்பெண் எவ்வளவு வரும் என தேர்வர்கள் சற்று கலக்கத்தில் உள்ளனர். இந்நிலையில் கட் ஆஃப் மதிப்பெண் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது இடஒதுக்கீடு அடிப்படையில் ஒட்டுமொத்த தரவரிசையில் 1745 , பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 1492, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 1126, பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம் பிரிவில் 197, தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 844, பழங்குடியினர் பிரிவில் 70 என்ற தரவரிசைக்குள் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் டிவியில் இந்த சீரியல் இனி ஒளிபரப்பாகாது…, ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சீரியல் குழு!!

அதே போன்று பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 164, BC பிரிவினருக்கு 159, MBC பிரிவினருக்கு 158, SC பிரிவினருக்கு 154, BCM பிரிவினருக்கு 152, SCA பிரிவினருக்கு 151, ST பிரிவினருக்கு 141 க்கு மேல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கல்வி ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனேவே தேர்வர்கள் குழப்பத்தில் இருந்து வரும் நிலையில், இந்த தகவல் இன்னும் அவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here