ஜிபிஎஸ் அடிப்படையில் சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்படும்.., மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!

0
ஜிபிஎஸ் அடிப்படையில் சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்படும்.., மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!
ஜிபிஎஸ் அடிப்படையில் சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்படும்.., மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் குறிப்பிட்ட வாகன ஓட்டிகளிடம் சுங்கச்சாவடிசுங்ககளில் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அவசர வேலையாக செல்லும் பல வாகனங்களும் நெடுவரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதால் Fastag என்ற சேவையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் மூலம் முன்கூட்டியே சுங்க கட்டணம் வசூல் செய்யபடுவதால் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருப்பு நேரம் 8 நிமிடத்திலிருந்து 47 வினாடியாக குறைந்துள்ளது. தற்போது சுங்க கட்டணங்கள் உயர இருப்பதால் 40,000 கோடியாக உள்ள வருவாய் அடுத்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் 1.4 லட்ச கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சாட்டிலைட் மூலம் செயல்படும் GPS சேவையை கொண்டு வாகனங்களின் நெடுஞ்சாலை பயண தூரங்களை கணக்கிட்டு கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளது.

TNPSC Group 4.., கட் ஆஃப் மார்க் இவ்வளவு இருக்கணுமா?? வெளிவந்த முக்கிய தகவல்!!

இதன்மூலம் லோக்கல் ஏரியா கனரக வாகனங்களுக்கு அதிக அளவிலான கட்டண வசூல் செய்வது தடுக்கப்படுவதால் அடுத்த 6 மாதங்களுக்குள் இத்திட்டம் அமலுக்கு வரும் வகையில் ஏற்பாடுகள் செயல்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது லாரி உரிமையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here