TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற இது கட்டாயம்? வெளியான மாஸ் அறிவிப்பு!!!

0
TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற இது கட்டாயம்? வெளியான மாஸ் அறிவிப்பு!!!
TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியான நிலையில் பலரும் தேர்வுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர். இன்னொரு பக்கம் இந்த தேர்வில் எப்படியாவது தேர்ச்சி பெற்று அரசு பணிக்கு செல்ல வேண்டும் என பலரும் பயிற்சி நிறுவனங்கள் மூலம் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். ஆனால் இன்னும் தேர்வுக்கு 2 மாதங்களே உள்ள நிலையில் பலரும் நாம் தேர்வில் வெற்றி பெற்று விடுவோமா என்ற குழப்பத்தில் உள்ளனர்.

அது போன்று குழப்பத்தில் இருக்கும் தேர்வர்களுக்கு தேவையான பயிற்சியை அளித்து, தேர்வில் வெற்றி பெறுவதற்கான ஊக்கத்தையும் பிரபல  “EXAMSDAILY” நிறுவனம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை வழங்கி வருகிறது.மேலும், தேர்வுக்கு தயாராவதற்கு ஏற்ப BOOK MATERIALS, TEST PACK மற்றும் பயிற்சி வகுப்புகள் அடங்கிய COURSE PACK-ஐ குறைந்த விலையில் வழங்கி வருகிறது. இதை பயன்படுத்திக் கொள்ள விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணையும் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here