TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகுறீங்களா? தேர்ச்சிக்கான டிப்ஸ்., யூஸ் பண்ணிக்கோங்க!!!

0

TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகுறீங்களா? தேர்ச்சிக்கான டிப்ஸ்., யூஸ் பண்ணிக்கோங்க!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 65 குடிமையியல் பணியிடங்களுக்கான “குரூப் 1” தேர்வு அறிவிப்பை, வெளியிட உள்ளனர். இந்த தேர்வில் முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் என 3 நிலைகளில் தேர்ச்சி பெற வேண்டி உள்ளதால், தலைசிறந்த பயிற்சி நிறுவனத்தின் வழிகாட்டுதல் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும் பயிற்சி கட்டணம் காரணமாக பலரும் தயக்கம் காட்டுகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம், அனைத்து தரப்பினரும் பயன்பெறும் நோக்கில் குறைந்த விலையில் ‘Online Live Course’-ஐ அறிமுகப்படுத்தி உள்ளனர். இதில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என தேர்வர்களின் விருப்பத்திற்கேற்ப பாடத்திட்டங்கள் நடத்தப்படுவதோடு, மிக குறுகிய காலத்திலே முழுமையாக தேர்வுக்கு தயாராகி விடலாம். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Call us at 9943588533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here