
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இம்மாத (நவம்பர்) இறுதிக்குள் 32 பணியிடங்களுக்கான “குரூப் 1” போட்டி தேர்வு அறிவிப்பை வெளியிட உள்ளனர். இந்த குறைந்தபட்ச பணியிடங்களுக்கான தேர்வில் எப்படி? வெற்றி பெற போகிறோம் என பலரும் குழப்பத்துடன் உள்ளனர். இவர்களுக்காகவே பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம், ரூ.9,000 கட்டணத்தில் “ஆன்லைன் லைவ் கோர்ஸ்”-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த Examsdaily-யின் சிறப்பம்சங்கள்,
- சிறந்த ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படும் இந்த ஆன்லைன் பயிற்சிக்கு மிக குறைந்த விலையே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- தேர்வுக்கு முன்னதாகவே அனைத்து பாடத்திட்டங்களும், தேர்வர்கள் மிக எளிதில் புரிந்து கொள்ளும்படி நடத்தப்படும்.
- ஆன்லைன் வகுப்பின் போது ஏற்படும் சந்தேகங்களை, ஆசிரியர்களிடம் உடனடியாக, எவ்வித Noises இல்லாமல் Interact செய்யலாம்.
- இந்த ஆன்லைன் வகுப்புக்கான வீடியோவை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
- ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள Application Form-ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் அல்லது கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை அணுகலாம்.