தமிழக இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கான அரசு வேலை…, உடனே APPLY பண்ணுங்க…, மிஸ் பண்ணிடாதீங்க!!

0
தமிழக இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கான அரசு வேலை

ஒவ்வொரு வருடமும் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாகும் பணியிடங்களை போட்டி தேர்வுகளின் அடிப்படையில் தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில், முழுவதுமாக இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கான CESE உதவி பொறியாளர் (AE)  பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வும் வரும் ஜனவரி மாதம் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதமே தேர்வாணையம் வெளியிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, இந்த குறுகிய காலத்தில் தங்களை சிறந்த முறையில் தேர்வர்கள் தயார்படுத்தி கொள்ள பிரபல “EXAMSDAILY” நிறுவனம் தேர்வுக்கான நுண் பிரிவு முதல் அனைத்து பாடத்திட்டங்களையும் உள்ளடக்கிய BOOK MATERIALS வழங்கி வருகிறது. மேலும், வாராந்திர தேர்வுகளும் இணைந்த COURSE PACK-ஐ  கைதேர்ந்த ஆசிரியர்களால் குறைந்த விலையில் வழங்கி வருகிறது. தேர்வர்கள் இந்த COURSE PACK-ஐ பயன்படுத்தி கொள்ள, கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்தும் அல்லது எண்ணை தொடர்பு கொண்டும் தேர்வுக்கு உரிய முறையில் தயாராகலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here