தமிழகத்தில் மீண்டும் உயரும் சின்ன வெங்காயத்தின் விலை…, அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!!

0
தமிழகத்தில் மீண்டும் உயரும் சின்ன வெங்காயத்தின் விலை..., அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!!
தமிழகத்தில் மீண்டும் உயரும் சின்ன வெங்காயத்தின் விலை..., அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!!

வடகிழக்கு பருவமழை ஆனது நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தமிழகத்தில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், காய்கறிகளின் சாகுபடி வழக்கத்தை விட குறையவே, அன்றாடம் சந்தைக்கு வரும் காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக, தீபாவளியையொட்டி சின்ன வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ. 100க்கு மேல் எகிறியது.

Enewz Tamil WhatsApp Channel 

ஆனால், தீபாவளிக்கு பிறகு அதன் விலை சற்று தொடங்கிய நிலையில், தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது. அதாவது, நேற்று ரூ. 90 க்கு மொத்த கடையில் விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது ரூ . 100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சில்லறை விற்பனையில் ரூ. 120 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை தீவுத்திடலில் ஃபார்முலா 4 கார் பந்தயம்., இந்த தேதியில் தான்? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here