தமிழக மக்களே…, காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, பொங்கல் பண்டிகையால் நடந்த நிகழ்வு!!

0

தமிழக மக்கள் அனைவரும் தற்போது வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள பொங்கல் பண்டிகையை எதிர்நோக்கி உள்ளனர். தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான் அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இருப்பினும், இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சந்தைகளில் விற்கப்படும் காய்கறிகளின் விலை அதிரடி மாற்றம் அடைந்துள்ளது. இன்று (ஜனவரி 11) சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 50
தக்காளி 30
பெரிய வெங்காயம் 24
பூண்டு 180
இஞ்சி 120
பீன்ஸ் 35
பீட்ரூட் 40
கேரட் 40
உருளைக்கிழங்கு 35
தேங்காய் 25
வெண்டைக்காய் 50
அவரைக்காய் 70
கத்தரிக்காய் 30

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here