தமிழக இல்லத்தரசிகளே…, சின்ன வெங்காயம் விலையில் அதிரடி மாற்றம்…, இப்போ ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா??

0
தமிழக இல்லத்தரசிகளே..., சின்ன வெங்காயம் விலையில் அதிரடி மாற்றம்..., இப்போ ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா??
தமிழக இல்லத்தரசிகளே..., சின்ன வெங்காயம் விலையில் அதிரடி மாற்றம்..., இப்போ ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா??

தமிழகத்தில், கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், காய்கறிகளின் சாகுபடி குறைய தொடங்கி உள்ளது. இதனால், அன்றாடம் சந்தைக்கு வரும் காய்கறிகளின் விளைச்சல் குறையவே, அதன் விளையும் எகிறியது. இதில் குறிப்பாக, சின்ன வெங்காயத்தின் விலையானது கிலோ 120 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சின்ன வெங்காயத்தின் விலையில் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (டிசம்பர் 2) விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 80
தக்காளி 40
பெரிய வெங்காயம் 50
பூண்டு 169
இஞ்சி 240
பீன்ஸ் 35
பீட்ரூட் 35
கேரட் 25
உருளைக்கிழங்கு 30
தேங்காய் 30
வெண்டைக்காய் 40
அவரைக்காய் 50
கத்திரிக்காய் 30

மெட்ரோ பயணிகளுக்கு குட் நியூஸ்.., 5 ரூபாய்க்கு டிக்கெட் கிடைக்கும்.., நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here