தமிழக இல்லத்தரசிகளே…, காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்…, முழு விவரம் உள்ளே!!

0
தமிழக இல்லத்தரசிகளே..., காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்..., முழு விவரம் உள்ளே!!
தமிழக இல்லத்தரசிகளே..., காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்..., முழு விவரம் உள்ளே!!

ஒவ்வொரு மாநிலத்திலும் தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்து தான், அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், இன்று (பிப்ரவரி 8) சென்னை கோயம்பேடு சந்தையில் சின்ன வெங்காயம், தக்காளி, அவரைக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து சராசரியாக இருப்பதால், அதன் விலையில் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. இன்று கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

 

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 35
தக்காளி 38
பெரிய வெங்காயம் 23
பூண்டு 120
இஞ்சி 110
பீன்ஸ் 35
பீட்ரூட் 52
கேரட் 60
உருளைக்கிழங்கு 30
தேங்காய் 25
வெண்டைக்காய் 50
அவரைக்காய் 70
கத்தரிக்காய் 25

 

மக்களே ரெடியா இருந்துக்கோங்க., நாளை இந்த பகுதியில் POWER CUT.., அறிவிப்பு வெளியீடு!!!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here