மக்களே ரெடியா இருந்துக்கோங்க., நாளை இந்த பகுதியில் POWER CUT.., அறிவிப்பு வெளியீடு!!!

0
மக்களே ரெடியா இருந்துக்கோங்க., நாளை இந்த பகுதியில் POWER CUT.., அறிவிப்பு வெளியீடு!!!
மக்களே ரெடியா இருந்துக்கோங்க., நாளை இந்த பகுதியில் POWER CUT.., அறிவிப்பு வெளியீடு!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் மின்சாரத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதால், மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழக மின்வாரிய துறையும் தடையின்றி மின்சாரத்தை வழங்கி வருகிறது. ஆனால் மாதந்தோறும் பல்வேறு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை சென்னை மாவட்டத்தின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

தாம்பரம்:

கடப்பேரி எஸ்.பி.ஐ. காலனி, எம்.ஐ.டி கேட், ஜி.எஸ்.டி. கிளை சாலை, ராதா நகர், நேரு நகர், பழைய ஹஸ்தினாபுரம் சாலை, பார்வதி மருத்துவமனை, ராமமூா்த்தி தெரு கிட்ஸ் பார்க் கணபதிபுரம், வரதராஜபுரம், வேளச்சேரி பிரதான சாலை, கருமாரியம்மன் நகர், ஜீவா நகர் ராதா நகர் புருஷோத்தமன் நகர், சுந்தரத்தாம்மாள் காலனி, பத்மநாப நகர், என்.ஜி.ஓ. காலனி, நேதாஜி நகர், ஜெயின் நகர், கங்கையம்மன் நகர், திருப்போரூர் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

அடையாறு:

ஐ.ஐ.டி. காந்தி மண்டபம் சாலை, சா்தாா் பட்டேல் சாலை, கோட்டூர்புரம், ஸ்ரீநகர் காலனி, சின்னமலை, தரமணி, கானகம், கலிகுன்றம், பள்ளிப்பட்டு, கோவிந்தராஜபுரம், பக்தவச்சலம் நகர் 1 முதல் 5-வது சாலை பெசன்ட் நகர் 1 மற்றும் 3-வது ஷீவாா்ட் சாலை, பாலகிருஷ்ணா சாலை, ஜெயராம் நகர், குப்பம் கடற்கரை சாலை, ராஜகோபாலன் பிரதான சாலை, டீச்சர்ஸ் காலனி, வேம்புலியம்மன் கோவில் தெரு கொட்டிவாக்கம் கே.கே. சாலை, பாரதி அவென்யு, காவேரி நகர், ஏ.ஜி.எஸ். காலனி, நியூ காலனி, பல்கலை நகர், ஈ.சி.ஆா். மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

ஐ.டி.காரிடர்:

துரைப்பாக்கம் ஒ.எம்.ஆர். சாலை கிழக்கு, இந்திரா காந்தி தெரு, நடேசன் காலனி, சோழிங்கநல்லூா்,ஈஸ்வரன் சாலை, மணிமேகலை நகர், மெகா டி.வி, ஒ.எம்.ஆர் மேற்கு பகுதி எல் அன் டி சிறுசேரி விலேஜ், காரனை விலேஜ் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களே., இந்த பணிகள் தொடக்கம்? பள்ளிக்கல்வித்துறை அதிரடி முடிவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here