தமிழக இல்லத்தரசிகளே…, காய்கறிகளின் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்…, ஒரு கிலோவுக்கான முழு விவரம் உள்ளே!!

0
தமிழக இல்லத்தரசிகளே..., காய்கறிகளின் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்..., ஒரு கிலோவுக்கான முழு விவரம் உள்ளே!!
தமிழக இல்லத்தரசிகளே..., காய்கறிகளின் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்..., ஒரு கிலோவுக்கான முழு விவரம் உள்ளே!!

தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான் அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், இன்று (பிப்ரவரி 3) சென்னை கோயம்பேடு சந்தைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை பொறுத்து, நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அதன் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 30
தக்காளி 30
பெரிய வெங்காயம் 22
பூண்டு 120
இஞ்சி 110
பீன்ஸ் 25
பீட்ரூட் 45
கேரட் 55
உருளைக்கிழங்கு 32
தேங்காய் 25
வெண்டைக்காய் 60
அவரைக்காய் 70
கத்தரிக்காய் 20

 

மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு.., இனி இங்கு வாகனங்களை பார்க்கிங் செய்ய கூடாது.., வெளியான அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here